Bible Language

Luke 20:43 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
IRVTA   யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று
தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே.
ERVTA   உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள் சங்கீதம் 110:1
RCTA   நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே சங்கீத ஆகமத்தில் சொல்லுகிறார்.
ECTA   "நான் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்றுரைத்தார்" எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?