Bible Language

Luke 22:58 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
IRVTA   சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான்.
ERVTA   சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன் என்றான். ஆனால் பேதுரு மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல என்றான்.
RCTA   சற்று நேரத்திற்குப்பின் மற்றொருவன் அவரைக் கண்டு, "நீயும் அவர்களுள் ஒருவன்தான்" என, இராயப்பரோ, 'இல்லையப்பா" என்றார்.
ECTA   சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், "நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்" என்றார். பேதுரு, "இல்லையப்பா" என்றார்.