Bible Language

Matthew 24:12 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
IRVTA   அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
ERVTA   உலகில் மேலும் மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள்.
RCTA   அக்கிரமம் அதிகரிப்பதனால் பலரிடம் அன்பு தணிந்துபோகும்.
ECTA   நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.