Bible Language

Numbers 2:8 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.
IRVTA   அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர்.
ERVTA   அவர்கள் குழுவில் 57,400 ஆண்கள் இருந்தனர்.
RCTA   இக்கோத்திரத்தைச் சேர்ந்த படைவீரர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்.
ECTA   எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்தேழாயிரத்து நானூறு.