Bible Language

1 Chronicles 25:13 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
IRVTA   ஆறாவது புக்கியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
ERVTA   ஆறாவதாக, புக்கியாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
RCTA   ஆறாவது சீட்டு பொக்சியாவும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
ECTA   ஆறாவது புக்கியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,