Bible Language

1 Samuel 24:1 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
IRVTA   {தாவீது சவுலின் ஜீவனை விட்டுக்கொடுத்தல்} PS சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
ERVTA   சவுல் பெலிஸ்தியரை விரட்டின பின்பு, "தாவீதுஎன்கேதி அருகிலுள்ள பாலை வனப்பகுதியில் இருக்கிறான்" என்று ஜனங்கள் அறிவித்தனர்.
RCTA   (2) சவுல் பிலிஸ்தியரைத் தொடர்ந்த பின் திரும்பி வந்த போது, "இதோ தாவீது எங்காதி பாலைவனத்தில் இருக்கிறான்" என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
ECTA   சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது; "இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான் "என்று தெரிவிக்கப்பட்டது.