Bible Language

Acts 12:24 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
IRVTA   தேவவசனம் வளர்ந்து பெருகியது.
ERVTA   தேவனுடைய செய்தி பரவிக் கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருந்தது.
RCTA   கடவுளின் வார்த்தை வளர்ச்சி பெற்றுப் பரவிவந்தது.
ECTA   கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது.