Bible Language

Ezekiel 10:1 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
IRVTA   {மகிமை ஆலயத்திலிருந்து புறப்படுதல்} PS இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனத்தைபோல ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
ERVTA   பிறகு நான் கேருபீன்களுடைய தலைக்கு மேலிருந்த கிண்ணம் போன்ற வட்டத்தைப் பார்த்தேன். அது இந்திர நீல ரத்தினம் போன்று காணப்பட்டது. அதற்குமேல் ஒரு சிங்காசனம் இருப்பது போலவும் தோன்றியது.
RCTA   பின்னர் நான் ஒரு காட்சி கண்டேன்: கெருபீம்களின் தலை மீதிருந்த மண்டலத்தில் நீலமணியாலிழைத்த அரியணையின் உருவம் போல் ஒன்று தென்பட்டது.
ECTA   நான் உற்று நோக்கினேன்; இதோ! கெருபுகளுக்குமேல் அவற்றின் தலைக்கு மேலிருந்த விதானத்தில் நீலமணி இழைத்த அரியணை உருவத்தின் சாயலைப் போன்றதொன்று தெரிந்தது.