Bible Language

1 Samuel 17:2 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
IRVTA   சவுலும் இஸ்ரவேல் மனிதர்களும் ஒன்றாகக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு, பெலிஸ்தர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
ERVTA   சவுலும், இஸ்ரவேல் வீரர்களும் ஒன்று கூடினார்கள். இவர்களின் முகாம் ஏலாவிலிருந்தது. வீரர்கள் சண்டையிடத் தயாராக இருந்தனர்.
RCTA   சவுலும் இஸ்ராயேல் மக்களும் ஒன்று கூடித் தேரேபேந்து பள்ளத்தாக்கிற்கு வந்து பிலிஸ்தியருக்கு எதிராக போரிடுவதற்கு அணிவகுத்து நின்றனர்.
ECTA   சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து பெலிஸ்தியருக்கு எதிராக போரிட அணிவகுத்தனர்.