Bible Language

1 Samuel 25:27 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.
IRVTA   இப்போதும் உமது அடியாள் என்னுடைய ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபர்களுக்கு கொடுப்பீராக.
ERVTA   இப்போது, உங்களுக்கு இந்த அன்பளிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை உங்கள் மனிதர்களுக்கு கொடுங்கள்.
RCTA   எனவே, என் தலைவராகிய உமக்கு உம் அடியாள் கொண்டு வந்துள்ள ஆசி மொழியை நீரும் ஏற்றுக்கொள்ளும்; என் தலைவராகிய உம்மைப் பின்தொடர்ந்து வந்துள்ள உம் ஊழியர்களுக்கும் கொடும்.
ECTA   இப்பொழுது உம் அடியவள் என் தலைவருக்கு கொண்டு வந்துள்ள காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு என் தலைவரின் அடிச்சுவட்டைப் பின் தொடரும் இவ்விளைஞர்களிடம் அளிப்பாராக!