Bible Language

Jonah 1:1 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
IRVTA   {யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடுதல்} PS அமித்தாயின் மகனாகிய யோனாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:
ERVTA   கர்த்தர் அமித்தாயின் மகனான யோனாவோடு பேசினார். கர்த்தர்,
RCTA   அமாத்தி என்பவரின் மகனான யோனாஸ் என்பவருக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
ECTA   அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.