Bible Language

Acts 11:4 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி:
IRVTA   அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாக அவர்களுக்கு விளக்கிச் சொல்லத்தொடங்கி:
ERVTA   எனவே பேதுரு நடந்தது முழுவதையும் அவர்களுக்கு விளக்கினான்.
RCTA   அதற்கு இராயப்பர் நடந்ததை விவரமாக விளக்கிச் சொன்னதாவது:
ECTA   பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார்.