Bible Language

Acts 20 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான்.
IRVTA   {பவுலின் அடுத்த நற்செய்திப் பயணம்} PS கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடர்களைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டுப்போனான்
ERVTA   தொல்லை நீங்கியபோது பவுல் சீஷர்களைத் தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தான். அவன் அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி,பின் விடை பெற்றான். பவுல் மக்கதோனியா நாட்டிற்குத் தன் பயணத்தைத் துவக்கினான்.
RCTA   கலகம் அடங்கிய பின், சின்னப்பர் சீடர்களை வரச்சொல்லி, அவர்களுக்கு அறிவுரை கூறி, விடை பெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டார்.
ECTA   கலகம் ஓய்ந்தபின் பவுல் சீடர்களை வரவழைத்து அவர்களுக்கு விளக்கமளித்து அவர்களை வாழ்த்தி விட்டு மாசிதோனியா புறப்பட்டுச் சென்றார்.