Bible Language

Acts 6:11 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;
IRVTA   அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு;
ERVTA   எனவே யூதர்கள் சில மனிதர்களுக்குக் கூலி கொடுத்து மோசேக்கு எதிராகவும், தேவனுக்கெதி ராகவும் ஸ்தேவான் தீயவற்றைக் கூறுவதை நாங் கள் கேட்டோம் என்று சொல்லச் செய்தார்கள்.
RCTA   ஆதலால், "இவன் கடவுளுக்கும் மோயீசனுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் கூறியதைக் கேட்டோம்" என்று சொல்லச் சிலரைத் தூண்டிவிட்டனர்.
ECTA   பின்பு அவர்கள், "இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்" என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர்.