Bible Language

Exodus 24:9 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
IRVTA   பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய்,
ERVTA   பின்பு மோசே, ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலை யின் மீது ஏறி,
RCTA   பின் மோயீசனும் ஆரோனும் நதாபும் அபியூவும் இஸ்ராயேல் பெரியோரில் எழுபது பேரும் (மேலே) ஏறினார்கள்;
ECTA   பின்னர் மோசே, ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோரும் இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களும் மேலேறிச் சென்று,