Bible Language

Genesis 7:5 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
IRVTA   நோவா தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். PEPS
ERVTA   நோவா கர்த்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்து முடித்தான்.
RCTA   ஆகையால், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டபடி நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.
ECTA   ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார்.