Bible Language

Job 17:14 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
IRVTA   அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;
புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
ERVTA   நான் கல்லறையிடம், நீயே என் தந்தை’ என்றும் புழுக்களிடம், ‘என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் கூறலாம்.
RCTA   சவக்குழியை நோக்கி, 'நீயே என் தந்தை' என்கிறேன், புழுவை நோக்கி, 'நீயே என் தாயும் தங்கையும்' என்கிறேன்.
ECTA   படுகுழியை நோக்கி "என் தந்தையே" என்றும், புழுவை நோக்கி "என் தாயே, என் தமக்கையே" என்றும் புகல்வேனாகில்,