Bible Language

Job 22:5 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
IRVTA   உம்முடைய பொல்லாப்பு பெரியதும்,
உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
ERVTA   இல்லை! நீ மிகுதியாகப் பாவம் செய்திருப்ப தால்தான். யோபுவே, நீ பாவம் செய்வதை நிறுத்துவதில்லை!
RCTA   நீர் செய்த தீமை பெரிதல்லவா? உம்முடைய அக்கிரமங்களுக்கு அளவே இல்லை!
ECTA   உமது தீமை பெரிதல்லவா? உமது கொடுமைக்கு முடிவில்லையா?