Bible Language

Lamentations 3:37 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
IRVTA   ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
ERVTA   ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது, நிகழச் செய்யவும் முடியாது.
RCTA   மேம்: ஆண்டவரின் ஆணையில்லாமல், தன் சொல்லால் மட்டும் ஒன்றை நிகழும்படி செய்யக் கூடியவன் யார்?
ECTA   என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியரை நிறைவேற்றக்கூடும்?