Bible Language

Lamentations 5:19 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
IRVTA   யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்;
உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
ERVTA   ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆள்கிறீர், உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
RCTA   நீரோ, ஆண்டவரே, என்றென்றும் நிலைத்திருப்பீர், உமது அரியணையும் தலைமுறை தலைமுறையாய் நிலைநிற்கும்.
ECTA   நீரோ ஆண்டவரே, என்றென்றும் வாழ்கின்றீர்! உமது அரியணை தலைமுறை தலைமுறையாய் உளதாமே!