Bible Language

Luke 9:45 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.
IRVTA   அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள். யார் பெரியவனாக இருப்பான்? PEPS
ERVTA   ஆனால் அவர்களோ அவர் கூறியதன் பொருளை உணர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் புரிந்து கொள்ளாதபடி அதன் பொருள் அவர்களுக்கு மறைமுகமானதாய் இருந்தது. அவர்களோ இயேசு கூறியதன் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளப் பயந்தார்கள்.
RCTA   அவர்களோ அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு அது மறைபொருளாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதைப்பற்றி அவரைக் கேட்க அஞ்சினர்.
ECTA   அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.