Bible Language

Nehemiah 11:31 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
IRVTA   கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
ERVTA   கேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும்,
RCTA   பென்யமீன் புதல்வர்களோ கெபா தொடங்கி மெக்மாஸ், காயு, பேத்தேல், இதைச் சேர்ந்த ஊர்களான
ECTA   பென்யமின் மக்கன் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,