Bible Language

Psalms 18 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
IRVTA   என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.
ERVTA   அவன், "எனது பெலனாகிய கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன்!" என்று சொன்னான்.
RCTA   என் ஆற்றலாய் உள்ளவரே, ஆண்டவரே, உமக்கு நான் அன்பு செய்கிறேன்.
ECTA   அவர் உரைத்தது; என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.