Bible Language

Zechariah 7 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
IRVTA   {உபவாசத்தைவிட கீழ்ப்படிதல் மேலானது} PS தரியு ராஜா அரசாண்ட நான்காம் வருடம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நான்காம்தேதியிலே, சகரியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது.
ERVTA   தரியுவின் நான்காவது ஆட்சியாண்டில் கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது ஒன்பதாவது மாதத்தின் நான்காம் நாள். (அது கிஸ்லே எனப்படும்)
RCTA   மன்னன் தாரியுசின் நான்காம் ஆட்சியாண்டில் கஸ்லேவ் என்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு சக்கரியாசுக்கு அருளப்பட்டது.
ECTA   அரசன் தாரியுவின் நான்காம் ஆட்சியாண்டில் கிஸ்லேவு என்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாளன்று ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.