Bible Language

1 Peter 4:18 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
IRVTA   “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால்,
பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்? PEPS
ERVTA   ஒரு நல்ல மனிதனே இரட்சிக்கப்படுவது மிகவும் கடுமையானது என்றால், தேவனுக்கு எதிரானவனும், பாவத்தால் நிரம்பியவனுமான மனிதனுக்கு என்ன நேரிடக்கூடும்?
RCTA   நீதிமான்களே மீட்படைவது அரிதென்றால் இறைப்பற்றில்லாதவர், பாவிகள் இவர்கள் கதி என்னவாகும்?"
ECTA   "நேர்மையாளரே மீட்கப்படுவது அரிதென்றால், இறைப்பற்றில்லாதோரும், பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!"