Bible Language

1 Samuel 20 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
IRVTA   {தாவீதும் யோனத்தானும் ஒப்பந்தம் செய்தல்} PS தாவீது ராமாவிலிருந்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என்னுடைய ஜீவனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என்னுடைய அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
ERVTA   ராமாவிற்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தாவீது தப்பி ஓடி யோனத்தானிடம் வந்தான். தாவீது, "உன் தந்தை என்னைக் கொல்ல தேடுகிறாரே. நான் என்ன தவறு செய்தேன்? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன?" என்று கேட்டான்.
RCTA   தாவீது ராமாத்தாவிலிருந்த நயோத்தை விட்டு ஓடி, யோனத்தாசிடம் வந்து, "உன் தந்தை என் உயிரைப் பறிக்கத் தேடுகிறாரே! நான் என்ன செய்தேன்? நான் என்ன தீங்கு செய்தேன்? நான் உன் தந்தைக்கு இழைத்த பழி என்ன?" என்று முறையிட்டான்.
ECTA   பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, "நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன? பின்பு, ஏன் என்னை கொல்லத் தேடுகிறார்? என்று கேட்டார்.