Bible Language

1 Samuel 6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.
IRVTA   {உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேலுக்கு திரும்புதல்} PS யெகோவாவுடைய பெட்டி பெலிஸ்தர்களின் தேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது.
ERVTA   பெலிஸ்தர் தம் நாட்டில் பரிசுத்தப் பெட்டியை ஏழு மாதங்கள் வைத்திருந்தனர்.
RCTA   ஆண்டவருடைய பேழை பிலிஸ்தியர் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.
ECTA   ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.