Bible Language

1 Kings 14:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.
IRVTA   யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவத்தினால் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.
ERVTA   ரொபெயாம் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவத்துக்குட்படுத்தினான். எனவே கர்த்தர் அவர்களைத் தோற்கடிப்பார்" என்றான்.
RCTA   எரோபோவாம் கட்டிக்கொண்டதும், இஸ்ராயேலைக் கட்டிக் கொள்ளச் செய்ததுமான பாவங்களின் பொருட்டு ஆண்டவர் இஸ்ராயேலைக் கைவிட்டு விடுவார்" என்றார்.
ECTA   எரொபவாம் செய்த பாவத்திற்காகவும், அவன் காரணமாக இஸ்ரயேல் செய்த பாவத்திற்காகவும் ஆண்டவர் இஸ்ரயேலைக் கைவிட்டு விடுவார். "