Bible Language

1 Kings 14:25 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
IRVTA   ரெகொபெயாம் அரசாட்சிசெய்யும் ஐந்தாம் வருடத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு எதிராக வந்து,
ERVTA   ரெகொபெயாம் அரசனான ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான்.
RCTA   ரொபோவாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் அரசனாகிய சீசாக் யெருசலேமுக்கு விரோதமாய் எழுந்தான்.
ECTA   ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.