Bible Language

1 Kings 6:17 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.
IRVTA   அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை 60 அடி நீளமாக இருந்தது.
ERVTA   மகா பரிசுத்த இடத்தின் முன்புறத்தில்தான் ஆலயத்தின் முக்கிய இடம் இருந்தது. இந்த அறை 60 அடி நீளம் இருந்தது.
RCTA   அவ்விடத்திற்கு முன்னிருந்த ஆலய நீளம் நாற்பது முழம்.
ECTA   அதற்கு முன்னால் நாற்பது முழஇடம் கோவில் தூயகமாய் அமைந்தது.