Bible Language

1 Kings 6:2 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது.
IRVTA   சாலொமோன் ராஜா யெகோவாவுக்குக் கட்டின ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது.
ERVTA   ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாய் இருந்தது.
RCTA   சாலமோன் அரசர் கட்டின ஆலயத்தின் நீளம் அறுபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் முப்பது முழம்.
ECTA   அரசர் சாலமோன் ஆண்டவருக்கென கட்டின இல்லத்தின் அளவு; நீளம் அறுபது முழம், அகலம் இருபது முழம், உயரம் முப்பது முழம்.