Bible Language

1 Samuel 10:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது.
IRVTA   {சவுல் தீர்க்கதரிசிகளைப்போல மாறுதல்} PS அவன் சாமுவேலைவிட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறு இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நடந்தது.
ERVTA   சவுல் சாமுவேலை விட்டு போனபோது, தேவன் சவுலின் வாழ்க்கையை மாற்றினார். அந்த நாளில் இந்த அடையாளங்கள் எல்லாம் நடந்து முடிந்தன.
RCTA   அவன் சாமுவேலை விட்டுப் போகத் திரும்பினவுடன் கடவுள் அவன் உள்ளத்தை மாற்றினார். அன்று அந்த அடையாளங்கள் எல்லாம் நிறைவேறின.
ECTA   சவுல் சாமுவேலை விட்டு திரும்பிய பொழுது கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின.