Bible Language

1 Samuel 14:8 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.
IRVTA   அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனிதரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.
ERVTA   அப்பொழுது யோனத்தான், "சரி போவோம், பள்ளத்தாக்கைக் கடந்து பெலிஸ்தர்களின் எல்லைக்குள் செல்வோம். நம்மை அவர்கள் பார்க்கும்படி செய்வோம்.
RCTA   அதற்கு யோனத்தாசு, "இதோ நாம் அம்மனிதர்களிடம் போகிறோம். நாம் அவர்கள் கண்ணில் படும்போது,
ECTA   பிறகு யோனத்தான், "இதோ! நாம் கடந்து அம்மனிதரிடம் சென்று, நம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துவோம்.