Bible Language

1 Samuel 17:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பது நாள் வந்துவந்து நிற்பான்.
IRVTA   அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் 40 நாட்கள் வந்துவந்து நிற்பான்.
ERVTA   கோலியாத் தினமும் காலையில் வந்து இவ்வாறு 40 நாட்கள் இஸ்ரவேல் சேனையைக் கேலிச் செய்தான்.
RCTA   அந்தப் பிலிஸ்தியனோ, காலையிலும் மாலையிலும் நாற்பது நாட்களாக இவ்வாறு செய்து வந்தான்.
ECTA   அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான்.