Bible Language

1 Samuel 17:50 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.
IRVTA   இப்படியாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனைத் தோற்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லை.
ERVTA   இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரேகவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை.
RCTA   இப்படித் தாவீது ஒரு கவணாலும் கல்லாலும் பிலிஸ்தியனை வென்று, அடிபட்ட பிலிஸ்தியனைக் கொன்றான். தாவீதின் கையில் வாள் இல்லாததால்,
ECTA   இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன் மீது வெற்றி கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார்.