Bible Language

1 Samuel 18:28 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.
IRVTA   யெகோவா தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் மகளாகிய மீகாளும் அவனை நேசித்தாள் * இஸ்ரவேலர்கள் எல்லோரும் தாவீதை நேசித்தார்கள். .
ERVTA   தாவீதோடு கர்த்தர் இருப்பதைச் சவுல் அறிந்துக் கொண்டான். அதோடு அவனது மகள் மீகாள் தாவீதைநேசித்தாள் என்பதையும் அறிந்துக்கொண்டான்.
RCTA   ஆண்டவர் தாவீதோடு இருப்பதாக சவுல் உணர்ந்து கொண்டார். சவுலின் மகள் மிக்கோல் தாவீதிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள்.
ECTA   ஆனால் ஆண்டவர் தாவீதோடு இருப்பதையும், இஸ்ரயேல் முழுவதும் அவர் மீது அன்புக் கொண்டுள்ளதையும், சவுல் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.