Bible Language

1 Samuel 20:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிட வருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும்.
IRVTA   உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன்னுடைய ஊராகிய பெத்லெகேமிலே தன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை பலியிட வருகிறபடியால் தாவீது அந்த இடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும்.
ERVTA   உன் தந்தை கேட்டால், "தன் ஊராகிய பெத்லேகேமில் ஆண்டுக்கு ஒரு தடவை மாதப் பலிச் செலுத்துவதால் அதில் கலந்துகொள்ள தன் குடும்பத்தோடு போயிருப்பதாகச் சொல்.
RCTA   உன்னுடைய தந்தை என்னைக் குறித்து விசாரித்தால், அதற்கு நீ, 'அவன் தன் சொந்த நகராகிய பெத்லகேமில் தன் குடும்பத்தார் அனைவருடனும் சிறப்புப் பலிகள் ஒப்புக்கொடுக்கச் சென்றிருக்கிறான். எனவே, அங்கு விரைந்து போக என்னிடம் அனுமதி கேட்டான் என்று சொல்.'
ECTA   உன் தந்தை என்னைக் காணாது பற்றி விசாரித்தால் தாவீது தன் சொந்த நகரான பெத்லகேமுக்குச் சென்றுள்ளான்; அவன் குடும்பத்தார் அனைவருக்கும் அங்கே ஆண்டுப் பலி இருக்கிறதாம்! அங்கே விரைந்து செல்ல என்னிடம் அனுமதி கேட்டான் "என்று சொல்.