Bible Language

2 Chronicles 34:29 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,
IRVTA   அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் வரவழைத்துக் கூடிவரச்செய்து,
ERVTA   பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான்.
RCTA   அப்பொழுது அரசன் யூதாவிலும் யெருசலேமிலும் இருந்த பெரியோர் அனைவரையும் வரவழைத்தான்.
ECTA   யூதா, எருசலேம் வாழ் பெரியோர்கள் எல்லாரையும் அரசர் ஒன்று திரட்டினார்.