Bible Language

2 Corinthians 2:1 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்.
IRVTA   நான் மீண்டும் துக்கத்தோடு உங்களிடம் வரக்கூடாது என்று எனக்குள்ளே தீர்மானம்பண்ணிக்கொண்டேன்.
ERVTA   எனது அடுத்த சந்திப்பு உங்களைத் துயரப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.
RCTA   மறுபடியும் வந்து உங்களுக்கு வருத்தம் விளைவிக்கக்கூடாது என்று நான் முடிவு செய்துகொண்டேன்.
ECTA   நான் மீண்டும் உங்களிடம் வந்து உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை.