Bible Language

2 Kings 13:24 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இறந்துபோய், அவன் குமாரனாகிய பெனாதாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவான பின்பு,
IRVTA   சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் மரணமடைந்து, அவன் மகனாகிய பெனாதாத் அவனுடைய இடத்திலே ராஜாவான பின்பு,
ERVTA   ஆராமின் அரசனான ஆசகேல் மரித்தான், அவனது மகனான பெனாதாத் புதிய அரசன் ஆனான்.
RCTA   மேலும், சீரியாவின் அரசன் அசாயேல் இறந்துபட, அவனுடைய மகன் பெனாதாத் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
ECTA   சிரியாவின் மன்னன் அசாவேல் இறந்தவுடன், அவன் மகன் பெனதாது அவனக்குப் பின் மன்னன் ஆனான்.