Bible Language

2 Samuel 1:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான்.
IRVTA   தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் இராணுவ முகாமிலிருந்து தப்பிவந்தேன் என்றான்.
ERVTA   தாவீது அம்மனிதனைப் பார்த்து, "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டான். அம்மனிதன் தாவீதிடம், "நான் இஸ்ரவேலரின் முகாமிலிருந்து வருகிறேன்" என்று பதிலுரைத்தான்.
RCTA   தாவீது, "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று அவனை வினவினான். அவன் "இஸ்ராயேல் பாசறையினின்று ஓடிவந்தேன்" என்று அவனுக்குப் பதில் கூறினான்.
ECTA   "நீ எங்கிருந்து வருகிறாய்? என்று தாவீது அவனை வினவ, "நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்" என்று அவன் பதில் கூறினான்.