Bible Language

2 Chronicles 22:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.
IRVTA   அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாக நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாக இருந்தாள்.
ERVTA   அகசியாவும் ஆகாபின் குடும்பத்தினரைப்போலவே வாழ்ந்தான். இவன் இவ்வாறு வாழ்வதற்கு இவனது தாயே காரணமாக இருந்தாள். இவன் தவறு செய்ய அவள் தூண்டினாள்.
RCTA   இவள் அம்ரியின் மகள். அவனும் ஆக்காப் வீட்டாரின் வழிகளிலே நடந்தான். அவன் தீய வழியில் நடப்பதற்கு அவனுடைய தாய் அவனுக்குக் கொடுத்திருந்த கெடுமதியே காரணம்.
ECTA   அவனும், ஆகாபு வீட்டாரின் வழிமுறைகளைப் பின்பற்றினான். அவன் தீயவழியில் நடப்பதற்கு அவன் தாயின் கெடுமதியே காரணம்.