Bible Language

2 Chronicles 27:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
IRVTA   யோதாம் தன்னுடைய வழிகளைத் தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக ஒழுங்குபடுத்தியதால் பலப்பட்டான்.
ERVTA   யோதாம் உண்மையாகவே தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால், பலமுள்ளவன் ஆனான்.
RCTA   யோவாத்தாம் தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நேரிய வழியில் நடந்து வந்ததால் ஆண்டவர் அவனைப் பலப்படுத்தினார்.
ECTA   யோத்தாமின் வழிகள் அவன் கடவுளாம் ஆண்டவரின் திருமுன் நேரியனவாக இருந்தமையால், அவன் வலிமையுடையவன் ஆனான்.