Bible Language

2 Chronicles 27:8 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
IRVTA   அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
ERVTA   யோதாம் 25 வயதில் அரசனானான். அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான்.
RCTA   அவன் அரியணை ஏறின போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் அவன் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான்.
ECTA   அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் எருசலேமில் அவன் ஆட்சி செய்தான்.