Bible Language

2 Chronicles 34:24 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.
IRVTA   இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிற அனைத்து சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்வேன்.
ERVTA   கர்த்தர் சொல்வதாவது: நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா அரசனின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன்.
RCTA   இதோ யூதாவின் அரசனுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட அந்நூலில் எழுதப்பட்டுள்ள தீமைகளையும் எல்லாச் சாபங்களையும் நாம் இவ்விடத்தின் மேலும், இதன் குடிகளின் மேலும் வரச் செய்வோம்.
ECTA   ஆண்டவர் கூறுவது இதுவே; இந்த இடத்தின்மீதும், இதில் வாழ்வோர்மீதும் தீங்குகளை யூதாவின் அரசர் முன் படிக்கப்பட்ட நூலின் வார்த்தைகளில் கண்ட அனைத்துச் சாபங்களையும் வரச் செய்வேன்.