Bible Language

2 Chronicles 36:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோரு வருஷம் எருசலேமில் அரசாண்டு,
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா} PS சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு,
ERVTA   சிதேக்கியா யூதாவின் அரசனானபோது அவனது வயது 21 ஆகும். அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.
RCTA   செதேசியாஸ் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்தொன்று. இவன் யெருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
ECTA   செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான்.