Bible Language

2 Corinthians 1:14 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
IRVTA   கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
ERVTA   எங்களைப் பற்றி ஏற்கெனவே சில காரியங்களை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதைப் போல இதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்களுக்காகப் பெருமை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுவதைப் போன்றிருக்கும்.
RCTA   இப்பொழுது எங்களைப்பற்றி உங்களுக்கு ஒரளவுதான் தெரியும்; ஆனால் நம் ஆண்டவராகிய இயேசுவின் நாளில், எப்படி நாங்கள் உங்களைப்பற்றி பெருமை பாராட்டிக்கொள்வோமோ, அப்படியே நீங்களும் எங்களைப் பற்றிப்பெருமை பாராட்டிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் முற்றிலும் தெரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
ECTA   ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.