Bible Language

2 Corinthians 1:17 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?
IRVTA   இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ?
ERVTA   நான் சிந்தித்துப் பார்க்காமலேயே இத்திட்டங்களை வகுத்தேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நான் ஆமாம், ஆமாம் என்றும் அதே நேரத்தில் இல்லை, இல்லை என்றும் சொல்லும்படியான இந்த உலகத்தின் திட்டங்களைப் போன்றே இத்திட்டங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?
RCTA   இவ்வாறு திட்டமிட்டபோது நான் எண்ணிப்பாராமல் செய்தேனே? நான் திட்டமிடுவதை மனிதப் போக்கின்படி திட்டமிடுகிறேனோ? ஒரே சமயத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் சொல்பவனா நான்?
ECTA   இப்படித் திட்டமிட்ட பிறகு நான் பொறுப்பற்ற முறையில் அதை மாற்றிவிட்டேன் என நினைக்கிறீர்களா? அல்லது உள்நோக்கத்தோடு திட்டமிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒரே நேரத்தில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் சொல்பவன் நான் என்று நினைக்கிறீர்களா?