Bible Language

2 Corinthians 3:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும்.
IRVTA   அவர்கள் கர்த்தரிடத்தில் மனம்திரும்பும்போது, அந்த முக்காடு எடுக்கப்படும்.
ERVTA   ஆனால் எவனொருவன் மாற்றம் பெற்று, கர்த்தரைப் பின்பற்றுகிறானோ அவனுக்கு அந்த முக்காடு விலக்கப்படுகிறது.
RCTA   "ஆண்டவர்பால் திரும்பினால்தான் அந்த மூடு திரை அகற்றப்படும்."
ECTA   ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும்.