Bible Language

2 Kings 17:30 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,
IRVTA   பாபிலோனின் மனிதர்கள் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனிதர்கள் நேர்காலையும், ஆமாத்தின் மனிதர்கள் அசிமாவையும்,
ERVTA   பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும்,
RCTA   பாபிலோனியர் சொகோத்--பெனோத் என்ற சிலையையும், கூத்தேயிலிருந்து வந்த மக்கள் நெர்கேல் சிலையையும், ஏமாத் மக்கள் அசிமா என்ற சிலையையும்,
ECTA   பாபிலோனியா சுக்கோத் பெனோத்து சிலையையும், கூத்தியர் நேர்கால் சிலையையும், ஆமாத்தியர் அசமா சிலையையும்,